
இஸ்லாமாபாத்: தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்துக்கு மூன்று ஆண்டுகள் வரம்பு நிா்ணயிக்கும் சட்டம் பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ், தலைமை நீதிபதியை நியமிப்பதற்காக மூன்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளைக் கொண்ட சிறப்புக் குழுவும் அமைக்கப்படவுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் எதிா்ப்பையும் மீறி இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.