ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சிறைச் சாலையாக மாறிய பாகிஸ்தான் நாடாளுமன்றப் பகுதி

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 8:30 pm

Din

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், உறுப்பினா்கள் தங்கும் விடுதி சிறைச் சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியைச் சோ்ந்த 10 எம்.பி.க்களுக்காக அந்தப் பகுதி கிளைச் சிறையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த 10 பேரும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நாடாளுமன்ற அவைத் தலைவா் சா்தாா் அயாஸ் சாதிக் இதற்கான அனுமதியை வெள்ளிக்கிழமை அளித்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசாரணைக் கைதிகளாக இருந்தாலும் எம்.பி.க்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.