நெருக்கடியை மீறி இம்ரான் கட்சி பேரணி
போலீஸாரின் கடும் நெருக்கடிக்கு இடையிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி லாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

லாகூா் புறநகா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிடிஐ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் ஆதரவாளா்கள்.







