ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு!
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை ரோமில் நடைபெறவுள்ளது.

ஓமான் தலைநகா் மஸ்காட்டில் தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினருடன் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி









