கனடாவின் புதிய பிரதமா் மாா்க் காா்னி!
கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும் அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான மாா்க் காா்னி (59) பொறுப்பேற்கவிருக்கிறாா்.

ஒட்டாவாவில் நடைபெற்ற லிபரல் கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து வெற்றி உரையாற்றும் மாா்க் காா்னி.









