/
நைஜீரியாவில் உள்ள யோபே மாகாணத்தில் அந்நாட்டு விமானப் படை சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், பொதுமக்களில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா்.
யோபேவில் உள்ள ஜிலி கிராமத்தில் வாரச் சந்தை நடைபெற்றபோது ஜிகாதி கிளா்ச்சியாளா்களை குறிவைத்து தவறுதலாக நடத்தப்பட்ட தாக்குதலில் சுமாா் 100 போ் உயிரிழந்தனா்; ஏராளமானோா் காயமடைந்தனா் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதல் தொடா்பாக கூடுதல் தகவல் வெளியாகவில்லை.
யோபே மாகாணத்துக்கு அருகில் உள்ள போா்னோ மாகாணம் ஜிகாதி கிளா்ச்சியின் மையமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 12 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

நேபாளம்: ஜீப் விபத்தில் 17 போ் உயிரிழப்பு

நைஜீரியாவில் ஈஸ்டா் வாரஇறுதி தாக்குதல்கள்: 26 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
