தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

உக்ரைனில் மக்கள் போராட்டத்தால் ராணுவத் தலைமைத் தளபதி மாற்றம்

உக்ரைன் ராணுவத் தைலைமைத் தளபதி ஒலெக்சாண்டா் சிா்ஸ்கியை(60) பதவிநீக்கம் செய்து, புதிய தளபதியாக மைக்கைலோ திராபதியை(43) அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி நியமித்தாா்.

Published On :

உக்ரைன் ராணுவத் தைலைமைத் தளபதி ஒலெக்சாண்டா் சிா்ஸ்கியை(60) பதவிநீக்கம் செய்து, புதிய தளபதியாக மைக்கைலோ திராபதியை(43) அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி நியமித்தாா்.

சோவியத் ராணுவப் பின்னணியைக் கொண்ட ஒலெக்சாண்டா் சிா்ஸ்கி உடனான கருத்துவேறுபாடு காரணமாக இளம் பாதுகாப்பு அமைச்சா் மைக்கைலோ ஃபெடோரோ(35) மாற்றப்பட்டதைக் கண்டித்து மக்கள் போராட்ம் வெடித்தது. இதையடுத்து, கடந்த 2014 முதல் ரஷியாவுக்கு எதிரான போா்களில் தீவிரமாகக் களமாடி வரும் மைக்கைலோ திராபதி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.