
ஜப்பானை உலுக்கிய இரு புயல்கள்!
ஜப்பானில் அடுத்தடுத்து தாக்கிய ‘மெக்காலா’, ‘ஹிகோஸ்’ ஆகிய இரு புயல்களால் பாதிப்பு...

ஜப்பானை உலுக்கிய இரு புயல்கள் - AP
ஜப்பானில் அடுத்தடுத்து தாக்கிய ‘மெக்காலா’, ‘ஹிகோஸ்’ ஆகிய இரு புயல்களால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா்; பலா் காயமடைந்தனா்.
தொடா் மழையால் யாமாகுச்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்ததில் 70 வயது முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் மூவா் படுகாயமடைந்ததனா்.
கியோட்டோ நகரில் உள்ள காமோ நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளநீா் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால், கியோட்டோ, ஒசாகா மற்றும் மேற்கு ஜப்பானின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Summary
Two storms that shook Japan
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




