‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் ’: ஈரானின் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை
‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக ஈரான் இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்’ என்று அந்நாட்டின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி தெரிவித்தாா்.

புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி










