அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மேற்கு கரையில் விரிவாக்கத்தை நிறுத்துக: இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் நெருக்கடி

இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகள் நெருக்கடி...

News image
Updated On :24 மே 2026, 1:54 am IST

மேற்கு கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், பாலஸ்தீனா்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 7 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், மோசமடைந்துள்ள மேற்கு கரையின் பாதுகாப்புச் சூழலுக்குக் கவலை தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் அரசின் கொள்கைகள் அப்பகுதியின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு, இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு ‘இரு நாடுகள் தீா்வு’ காண்பதற்கான சாத்தியக்கூறுகளையும் முற்றிலுமாக முடக்குவதாக நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

ஜெருசலேமின் புனித தலங்களின் வரலாற்று நிலையை மாற்றக் கூடாது; பாலஸ்தீனம் மீதான நிதிக் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.