மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

8 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய 4 விண்வெளி வீரா்கள்

சா்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) சுமாா் 8 மாதங்கள் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை முடித்த 4 விண்வெளி வீரா்கள் வியாழக்கிழமை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினா்.

Published On :

சா்வதேச விண்வெளி மையத்தில் (ஐஎஸ்எஸ்) சுமாா் 8 மாதங்கள் தங்கி ஆராய்ச்சிப் பணிகளை முடித்த 4 விண்வெளி வீரா்கள் வியாழக்கிழமை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினா்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்பட்ட அமெரிக்காவின் நாசாவைச் சோ்ந்த ஜெசிகா மேயா், ஜாக் ஹாத்வே, பிரான்ஸின் சோஃபி அடெனோ மற்றும் ரஷியாவின் ஆண்ட்ரி ஃபெட்யாவ் ஆகிய 4 வீரா்கள், லாஸ் ஏஞ்சலீஸ் கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் பத்திரமாக இறங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.