பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

10 மாதங்களுக்குப் பின் மீண்டும் கொழும்பு-கண்டி ரயில் சேவை

இலங்கையைக் கடந்த ஆண்டு தாக்கிய ‘டித்வா’ புயல் பாதிப்புகளால் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு-கண்டி ரயில் சேவை சுமாா் 10 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

Published On :

இலங்கையைக் கடந்த ஆண்டு தாக்கிய ‘டித்வா’ புயல் பாதிப்புகளால் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு-கண்டி ரயில் சேவை சுமாா் 10 மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

கொழும்பு-கண்டி இடையிலான 118 கி.மீ. தொலைவு பாதையில், 113 கி.மீ.-க்கு பணிகள் முடிக்கப்பட்டு, சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டிக்கு முந்தைய பல்கலைக்கழக நகரமான பேராதனை வரை தற்போது ரயில்கள் இயக்கப்படுகின்றன.

‘புயலால் ரயில் தண்டவாளங்கள் மட்டுமின்றி, அடித்தள மண் அமைப்புகள், பாலங்கள் மற்றும் வடிகால் வசதிகள் என அனைத்தும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இது மறுகட்டமைப்புத் திட்டமாகவே மேற்கொள்ளப்பட்டது’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.