ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சிங்கப்பூரில் நிதி அமைச்சா்

சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமா் லாரன்ஸ் வாங்கை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Published On :

சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமா் லாரன்ஸ் வாங்கை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

மூன்று நாள் பயணமாக சிங்கப்பூா் சென்றுள்ள நிதியமைச்சா் அந்நாட்டு அதிபா் தா்மன் சண்முகரத்னம், வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் தொழில் துறையினரை சந்திக்க உள்ளாா். இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்ச அந்நிய முதலீடு சிங்கப்பூரிலிருந்து செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.19.26 லட்சம் கோடியாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.