• Tag results for video

பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி!

அட ஒரு மீன் மார்க்கெட் காணொளிக்கு இத்தனை வியாக்யானம் தேவையில்லை தான். ஆனாலும், யாராவது ஆட்சேபிக்கும் முன் நாமாக முன்வந்து சமாதானம் சொல்லி வைத்து விடுவது உத்தமம் இல்லையா?

published on : 20th September 2018

இளம்பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கிய தில்லி காவல் ஆய்வாளரின் மகன் மீது வழக்குப்பதிவு (அதிர்ச்சி விடியோ)   

இளம்பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கிய தில்லி காவல் ஆய்வாளரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

published on : 14th September 2018

மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின்  புதிய முயற்சி 

குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் சூழலில், கல்விக்கு உதவ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்  புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

published on : 9th September 2018

'சிவன்தான் உலகம்': ராகுல் காந்தி வெளியிட்ட 'கைலாச விடியோ' 

கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

published on : 7th September 2018

நடிகா் விசு மீது எஸ்.பி.யிடம் சுப.உதயகுமாரன் புகாா் 

நடிகா் விசு விடியோவில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசி மிரட்டல் விடுப்பதாக பச்சைத் தமிழகம் கட்சியின் அமைப்பாளரும், கூடங்களும் அணு உலை எதிா்ப்பாளருமான சுப.உதயகுமாரன் புகாா் தெரிவித்துள்ளாா்.

published on : 6th September 2018

சமூகவலைத்தளங்களில் வெளியான 2.0 படத்தின் புதிய மேக்கிங் விடியோ!

பிபிசி ஊடகம் சார்பாக எடுக்கப்பட்ட விடியோ என்றொரு 2.0 படத்தின் புதிய மேக்கிங் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது...

published on : 22nd August 2018

எல்லாமே கடவுளின் கையில்தான் உள்ளது: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து கேரள நடிகை அனன்யா! (விடியோக்கள்)

வெள்ளம் திடீரென உயர்ந்துவிட்டது. எங்கள் உறவினர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது...

published on : 18th August 2018

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், அமேஸான் பிரைமில் வெளியானது!

5-வது வாரமாக 153 திரையரங்குகளில் கடைக்குட்டி சிங்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக கடந்த வாரம் விளம்பரம் வெளியிட்டது...

published on : 13th August 2018

அமேஸான் பிரைமில் வெளியாகவுள்ள ஏ.ஆர். ரஹ்மான் தொடர்!

எந்தப் புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது ஏ.ஆர். ரஹ்மானின் வழக்கம்...

published on : 10th August 2018

விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ வெளியீடு 

நடிகர் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' திரைப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

published on : 6th August 2018

ஓ மை காட்! நாங்க தப்பிச்சிட்டோம்: எஸ்கலேட்டரில் இருந்து தப்பிய தந்தை, மகனின் திகைப்பு!

அவர்கள் எஸ்கலேட்டரில் இருந்து இறங்கி தரையில் கால் வைத்த அடுத்த நொடியில் காலடியில் தரை நழுவினாற்போல எஸ்கலேட்டர் அவர்கள் கண்முன்னே அப்படியே நிலைகுலைந்து சரிந்து நொறுங்குகிறது.

published on : 3rd August 2018

50 நாள்களுக்குப் பிறகு, அமேஸான் பிரைமில் வெளியானது ரஜினி நடித்த ‘காலா’

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு... 

published on : 27th July 2018

கோவை சரளா ஸ்டைலில் கணவரை அடித்து துவைத்த மனைவி! ஏன்?எதற்கு?!

சம்பவத்தை வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் அதை தங்களது செல்ஃபோனில் விடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்ற தற்போது அந்த விடியோ வைரலாகப் பரவி வருகிறது.

published on : 19th July 2018

முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’: மேக்கிங் விடியோ வெளியீடு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சியில் இந்த விடியோ வெளியிடப்பட்டது...

published on : 16th July 2018

மூன்று வயது குழந்தையை தூக்கி விசிறி அடித்த கொடூர தந்தை (அதிர்ச்சி விடியோ)

குடி போதையில் தனது மூன்று வயது குழந்தையை துணி போல் தூக்கி ஆட்டோவில் வீசி அடித்த தந்தையின்  செயல் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

published on : 10th July 2018
1 2 3 4 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை