அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:20 am

DIN

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசு வெளியிட்ட உத்தரவு:
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் வருமாறு(பழைய பொறுப்பு அடைப்புக்குறிக்குள்) :  பி.ரவிக்குமார்-கூடுதல் தலைமைச் செயலாளர், மின் துறை(கூடுதல் தலைமைச் செயலாளர், வனத் துறை), ரஜ்னீஷ்கோயல்-கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை (கூடுதல் தலைமைச்செயலாளர், மின் துறை).
 அஜய்சேத்-கூடுதல் தலைமைச் செயலாளர், குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை(கூடுதல் தலைமைச்செயலாளர், கல்வித்துறை), ஷாலினி ரஜ்னீஷ்-முதன்மைச்செயலாளர், கல்வித்துறை(முதன்மைச்செயலாளர், குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை), ஜி.சி.பிரகாஷ்-மேலாண் இயக்குநர், மைசூரு விற்பனை மற்றும் பன்னாட்டு நிறுவனம்(ஆணையர், மூங்கிவளர்ச்சித்துறை; இயக்குநர், சர்க்கரைத் துறை).
கே.எஸ்.மஞ்சுநாத்-மேலாண் இயக்குநர், கர்நாடக கைத்தறி வளர்ச்சிக் கழகம்(பணி காத்திருப்பு), ரித்விக் ரஞ்சனம் பாண்டே-நிதித்துறை(ஆணையர், வணிகவரித்துறை), ஸ்ரீகர்-ஆணையர், வணிகவரித்துறை(மேலாண் இயக்குநர், கர்நாடக குடிபானங்கள் கழகம்), ஜெகதீஷா-இயக்குநர், சுரங்கம் மற்றும் நில அமைப்பியல்துறை(தென்கன்னட மாவட்ட ஆட்சியர்), எஸ்.சசிகாந்த் செந்தில்-தென் கன்னட மாவட்ட ஆட்சியர்(இயக்குநர், சுரங்கம் மற்றும் நில அமைப்பியல்துறை) என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.