நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெங்களூரிலிருந்து சீரடிக்கு புதிய பேருந்து சேவை

பெங்களூரில் இருந்து சீரடிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:18 pm

DIN

பெங்களூரில் இருந்து சீரடிக்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரில் இருந்து சீரடிக்கு படுக்கை வசதி கொண்ட சொகுசுப் பேருந்து சேவை நவ. 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரு-சீரடி இடையிலான பேருந்து (அம்பாரி) பெங்களூரிலிருந்து தினமும் பிற்பகல் 1 மணியளவில் புறப்பட்டு, சித்ரதுா்கா, ஹுப்பள்ளி, புணே வழியாக மறுநாள் காலை 6.30 மணியளவில் சீரடி சென்றடைகிறது.

அதேபோல, சீரடியிருந்து தினமும் பிற்பகல் 1 மணி அளவில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணி அளவில் பெங்களூரு வந்தடைகிறது. இதற்கான கட்டணம் ரூ.1,600 ஆகும். மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மின்-முன்பதிவு, செல்லிடப்பேசி முன்பதிவை  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.