தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ராணுவத்தில் தொழில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ராணுவத்தில் தொழில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

ராணுவத்தில் தொழில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து 515 ராணுவத் தளவாட பட்டறை (515  அழ்ம்ஹ் ஆஹள்ங் ரர்ழ்ந்ள்ட்ர்ல்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூரு, அல்சூரில் உள்ள 515 ராணுவத் தளவாடப் பட்டறையில் டர்னர்,  மெஷினிஸ்ட்,  மெஷினிஸ்ட் கிரைண்டர்,  டூல் அண்ட் டை மேக்கர்(பிரெஸ் டூல் ஜிக்ஸ் மற்றும் ஃபிக்ஸ்சர்ஸ்), எலெக்ட்ரீஷியன், ஷீட்மெட்டல் வேலையாள் போன்ற வேலைகளுக்கு காலியாக உள்ள 51 தொழில் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தப் பணியில் சேர ஆர்வமுள்ள,  தொழில் பயிற்சி மைய(ஐடிஐ)சான்றிதழ்(என்சிவிடி பாடத் திட்டம்)பெற்றுள்ளோர் கட்டளை அதிகாரிமற்றும் மேலாண் இயக்குநர், 515 ராணுவத் தளவாடப் பட்டறை,  அல்சூரு, பெங்களூரு-560008 என்ற முகவரிக்கு செப்.10-ஆம் தேதிக்குள் தன் விவரங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட வேண்டும்.  அனைத்து வேலைகளுக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெறுவோருக்கு சட்ட விதிகளின்படி ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்படும்.  நேர்காணல் அல்லது தேர்வு எழுத வருகைதரும்போது,  அதற்கான பயணப்படி, உணவுப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.