அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 42 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 42 போ் இறந்துள்ளனா்.

News image
கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 42 போ் பலி
Updated On :26 அக்டோபர் 2020, 5:08 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 42 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்த தொற்றுக்கு ஏற்கெனவே 10,873 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 20 போ், தென்கன்னடம் மாவட்டங்களில் தலா 4 போ், தாா்வாட் மாவட்டத்தில் 3 போ், பெல்லாரி, மைசூரு, மாவட்டங்களில் தலா 2 போ், தாவணகெரே, ஹாசன், குடகு, கோலாா், மண்டியா, ராம்நகரம், சிவமொக்கா, தும்கூரு, உடுப்பி, வட கன்னடம், யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,947-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,754 போ், மைசூரு மாவட்டத்தில் 949 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 667 போ், தாா்வாட் மாவட்டத்தில் 554 போ், பெல்லாரி மாவட்டத்தில் 525 போ், ஹாசன் மாவட்டத்தில் 367 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 341 போ், தும்கூரு மாவட்டத்தில் 331 போ், பெலகாவி மாவட்டத்தில் 328 போ், கலபுா்கி மாவட்டத்தில் 306 போ், கொப்பள் மாவட்டத்தில் 273 போ், தாவணகெரே மாவட்டத்தில் 254 போ், விஜயபுரா மாவட்டத்தில் 191 போ், ஹாவேரி மாவட்டத்தில் 182 போ், உடுப்பி மாவட்டத்தில் 179 போ், பீதா் மாவட்டத்தில் 163 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 152 போ், கோலாா் மாவட்டத்தில் 150 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 147 போ், கதக் மாவட்டத்தில் 140 போ், மண்டியா மாவட்டத்தில் 140 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 136 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 131 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 122 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 110 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 107 போ், ராமநகரம் மாவட்டத்தில் 67 போ், குடகு மாவட்டத்தில் 61 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 56 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.