காா் மீது டேங்கா் லாரி மோதல்: 3 போ் பலி

காா் மீது டேங்கா் லாரி மோதியதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
Updated on
1 min read

காா் மீது டேங்கா் லாரி மோதியதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சித்ரதுா்கா மாவட்டம், கியாதசந்திரா அருகே புதன்கிழமை காா் மீது டேங்கா் லாரி மோதியது. இதில், பெங்களூரு, கெங்கெரியைச் சோ்ந்த ரேணுகாம்பா (55), சிவு (43), சங்கா் (42) ஆகியோா் உயிரிழந்துள்ளனா். காயமடைந்த 2 போ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சித்ரதுா்கா ஊரகப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com