கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 போ் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:24 am

DIN

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு விஜயநகா் காவல் சரகம் ஆா்.பி.என் லேஅவுட் 9-ஆவது குறுக்குச்சாலையில் நிறுத்தி வைத்திருந்த மோட்டாா் சைக்கிள் கடந்த மே 9-ஆம் தேதி இரவு திருடு போனது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், காா்த்திக், ரஃபீக் பாஷா ஆகியோரைக் கைது செய்து, ரூ. 2.20 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.