திரு வள் ளூர், மே 10: புரட்சி பார தம் கட் சி யின் தலை வர் பூவை ஜெகன் மூர்த் தி யின் பிறந்த நாளை யொட்டி ரத் த தான முகாம், மரக் கன்று நடும் விழா, சம பந்தி விருந்து ஆகிய நிகழ்ச் சி கள் திரு வள் ளூ ரில் திங் கள் கி ழமை நடை பெற் றன.
÷பூவை ஜெகன் மூர்த் தி யின் பிறந் த நாள் விழாவை மாவட் டம் முழு வ தும் தொண் டர் கள் சிறப் பா கக் கொண் டா டி னர். இதை யொட்டி திங் கள் கி ழமை காலை அக் கட் சி யின் மாநில பொரு ளா ளர் மாறன், மாநில வழக் க றி ஞர் பிரிவு செய லர் கே.எம்.ஸ்ரீத ரன், மாநில இளை ஞர் அணி தலை வர் மண வூர் மகா, இளை ஞர் அணி செய லர் தரு மன், மாவட் டத் தலை வர் சி.பி.குமார், ஒன் றி யச் செய லர் சிவா, நக ரச் செய லர் நவ நீ தப் பாண் டி யன் உள் ளிட் டோர் கட் சி யின் தலை வரை சந் தித்து சால்வை அணி வித்து வாழ்த்து தெரி வித் த னர்.
÷தொ டர்ந்து திரு வள் ளூ ரில் உள்ள ஒரு தனி யார் திரு மண மண் ட பத் தில் ரத் த தான முகாம் நடத் தி னர். அதில் கட் சித் தொண் டர் கள் 30-க்கும் மேற் பட் டோர் ரத் த தா னம் வழங் கி னர். தொடர்ந்து அதே மண் ட பத் தில் சம பந்தி விருந்து நடை பெற் றது. இதை ய டுத்து திரு வள் ளூர் அரசு மருத் து வ மனை, தாலுகா அலு வ ல கம், மாவட்ட காவல் துறை கண் கா ணிப் பா ளர் அலு வ ல கம் ஆகிய அலு வ லக வளா கங் க ளில் 100 மரக் கன் று கள் நட் ட னர்.
திருத் தணி: ஜெகன் மூர்த்தி பிறந்த நாளை யொட்டி திருத் த ணி யில் புரட்சி பார தம் கட்சி சார் பில் அரசு பொது ம ருத் து வ ம னை யில் உள் நோ யா ளி க ளுக்கு பால், பழம், ரொட்டி வழங் கி னர்.
÷ந க ரத் தலை வர் டைகர் சிவா தலை மை யி லான இந் நிகழ்ச் சி யில், மாநில இளை ஞர் அணித் தலை வர் ஜி.மகா, ஒன் றி யத் தலை வர் எம்.கே. முனு சாமி, நகர அமைப் பா ளர் வி.பி.ராஜா, நகர் மன்ற உறுப் பி னர் எலி ச பெத் தைரி யம் உள் ளிட் டோர் பங் கேற் ற னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.