காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

காமாட்சி அம்மன் ஆலயத்தில் ரயில்வே அமைச்சர் வழிபாடு

காஞ்சிபுரம், அக். 8: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.  தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கோயிலுக்கு வந்த அவருக்கு கோ

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

காஞ்சிபுரம், அக். 8: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.

 தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆலயத்தினுள் சென்று அம்மனை வழிபட்டார்.

 அவரது வருகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.

 பூஜையை முடித்துக் கொண்டு வெளியில் வந்த அவர் காமாட்சி அம்மன் கோயில் யானையிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.