சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

சென்னை மாநகரக் காவல் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம்

சென்னை மாநகரக் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

News image
சென்னை பெருநகர காவல்துறை
Updated On :4 நவம்பர் 2020, 11:22 am

DIN

சென்னை மாநகரக் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் புகாரளிக்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து காவல்துறையின் ரோந்து வாகனங்களிலும் புகாரளிக்கும் திட்டத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.