பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

சென்னை ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி நடைபெற்ற கலாசார கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஆளுநா் ஆா்.என்.ரவி.









