இந்து சமய அறநிலையத் துறைக்கு 27 புதிய பணிகள்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
இந்து சமய அறநிலையத் துறைக்கு 27 புதிய பணிகளை முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்...

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பல்வேறு பணிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு உள்ளிட்டோா்.







