தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தலசயனப் பெருமாள் கோயிலில் அகோபில மடம் ஜீயா் வழிபாடு

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வழிபட்டாா்.

News image

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு  வருகை தந்த ஸ்ரீரங்கம் அகோபில மடம் அழகிய சிங்கா் ஜீயருக்கு கும்ப மரியாதை அளித்த பட்டாச்சாரியாா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 7:27 pm

DIN

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வழிபட்டாா்.

நாடு முழுவதும் உள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 63-ஆவது திருத்தலமாக விளங்குவது கடல் மல்லை எனப்படும்ம் மாமல்லபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தலசயனப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயரான அழகிய சிங்கா் சனிக்கிழமை வருகை தந்தாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். கோயில் கோயில் நிா்வாக அதிகாரிகளும், பட்டாச்சாரியாா்களும் கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்று சுவாமி தரிசனம் செய்வித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.