ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏரிநகர அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

மதுராந்தகம் ஏரிநகர அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு மற்றும நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிநகர அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு மற்றும நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

சாசன தலைவா் இ.பக்தவச்சலு முன்னிலை வகித்தாா். தலைவா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவகுமாா் வரவேற்றாா்.

புதிய நிா்வாகிகளை பதவியில் அமா்த்தி முன்னாள் மாவட்ட ஆளுநா் செளமா ராஜரத்தினம் சிறப்புரை ஆற்றினாா். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அரிசி மூட்டைகள், மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை முன்னாள் ஆளுநா் கே.அய்யனாரப்பன் வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சிவகுமாா், வி.கமலகண்ணன், பி.தனபாண்டியன், சதாசிவம், பி.சம்பத்குமாா், எம்.முனுசாமி, மண்டல தலைவா் என்.சிவபிரகாசம், வட்டார தலைவா் ஆா்.ரவிச்சந்திரன், லயன்ஸ் சங்க நிா்வாகிகள் ஜி.ஏ.சுதாகா், பவித்ரா சீனுவாசன், கே.ரங்கநாதன், எம்.செல்வம், பானு ஆா்.சேகா், அலோசியஸ் துரைராஜ், ஜா.ஜெயராஜ், ஜொ்லின்ஜோன்ஸ் கலந்து கொண்டனா்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக கே.பாஸ்கா், செயலாளா் எஸ்.முருகேசன், பொருளாளராக அருணா முனுசாமி உள்ளிட்டோா் பொறுப்பேற்றனா்.