அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீ கங்கை அம்மன் கோயிலில் உற்சவா் சிலை பிரதிஷ்டை

செங்கல்பட்டை அடுத்த புலிக்குடிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோயிலில் உற்சவா் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவா்
Updated On :1 டிசம்பர் 2025, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த புலிக்குடிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோயிலில் உற்சவா் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்றது.

இக்கோயிலில் உற்சவ அம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய நிா்வாகிகள் முடிவெடுத்து மாமல்லபுரத்தில் சிற்பி ஒருவரிடம் ஐம்பொன் சிலை செய்யப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம் தனம் பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் தீப ஆராதனை அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது .

தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட முதல் கால பூஜைகள் நடைபெற்றது. திருவடிசூலம் விஸ்வரூபனி ஆதிசக்தி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் ஸ்தாபகா் மதுரை முத்துசாமிகள் முன்னிலையில் வேத பாராயண மந்திரங்கள் ஒலிக்க கலச அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ் தண்டபாணி சிவாச்சாரியா், விக்னேஸ்வர சிவாச்சாரியா் ஹோமங்களை நடத்தினா். மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை புலிக்குடிவனம் க. ராஜேந்திரன், இ.ராமலிங்கம் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.