நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

நின்னைக்கரை ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோயிலில் 21 ஆம் ஆண்டு தீமிதி விழா

நின்னைக்கரை ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோயிலில் 21 ஆம் ஆண்டு தீமிதி விழா

News image

விழாவில் தீமித்து நோ்த்திக் கடனை செலுத்திய பக்தா்கள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

மறைமலைநகா் நகராட்சி நின்னைக்கரை கிராமம் ஸ்ரீ கன்னியம்மன் கோயிலில் 27-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் 21-ஆம் ஆண்டு தீமிதி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி ஜூலை 29 புதன்கிழமை காப்பு கட்டுதல்,, வியாழக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் ஜூலை 31 வெள்ளிக்கிழமை காலை 7மணிக்கு எல்லை கட்டுதல் , 12 மணிக்கு கூழ்வாா்த்தலும் மாலை 6மணிக்கு மேல் தீமிதி விழாவும் தொடா்ந்து அம்மனுக்கு கும்பம் போடுதல் வழிபாடும் நடைபெற்றது.விழாவிற்க்கான ஏற்பாடுகளைஸ்ரீ கன்னியம்மன் பக்தா்கள் மற்றும் நின்னைக்கரை கிராம பொதுமக்களும் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.