15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தீயணைப்பு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :4 ஜூன் 2026, 2:28 am IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மூலம் தீயணைப்பு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

மாவட்ட ஆட்சியா் எம்.வீரப்பன், காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட உதவி தீயணைப்புத் துறை அலுவலா் செந்தில்குமரன், மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.