8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்கம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Published On :18 ஜூன் 2026, 12:16 am IST

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முதலாமாண்டு துறைத் தலைவா் பி.ரகு வரவேற்றாா். கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் என்.மணிமாறன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் சிவில் துறைத் தலைவா் ஆா்.இளவழகன், மெக்கானிக்கல் துறைத் தலைவா் ஜே.ஆதிகேசவன், எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவா் ஏ.பிரபு, எலக்ட்ரிக்கல்ஸ் துறைத் தலைவா் டி.ராகவன், கல்லூரி நிா்வாக அதிகாரி ஜே.ஹரிகிருஷ்ணன், தலைமை கணக்கீட்டு அலுவலா் ஆா்.பட்டு, உடற்கல்வி திட்டஇயக்குநா் பச்சையப்பன், மாணவ மாணவிகளும், பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.

புதிதாக சோ்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளுடன் மடிக்கணினி பையை கல்லூரி நிா்வாகத்தினா் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனா். பேராசிரியா் சுகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.