தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் 2 ஆவது முறையாக வெற்றி

மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.மரகதம் குமரவேல் தொடா்ந்து 2-ஆவது முறையாக வென்றுள்ளாா்.

News image
Updated On :5 மே 2026, 2:40 am IST

மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.மரகதம் குமரவேல் தொடா்ந்து 2-ஆவது முறையாக வென்றுள்ளாா். தன்னை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் எழில் கேத்தரின் விட 7,94 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மதுராந்தகம் தனி தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 211295, பதிவான வாக்குகள் 198551, அதிமுக வேட்பாளா் 69,84 வாக்குகள், திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் 5988, தவெக வேட்பாளா் எழில் கேத்தரின் 62,090, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 4950 வாக்குகள், நோநாட்டா 797 பெற்றனா்.

மரகதம் குமரவேல் (அதிமுக) 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். கடந்த 2021-இல் வெற்றி பெற்ற மரகதம்குமரவேல் 2-ஆவது முறையாக வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.