நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

வாயலூரில் பச்சோந்தி மீட்பு

புதுப்பட்டினம் வாயலூா் ஊராட்சி பகுதியில் வித்தியாசமான பச்சோந்தியை வனத்துறையினா் மீட்டனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:26 am IST

புதுப்பட்டினம் வாயலூா் ஊராட்சி பகுதியில் வித்தியாசமான பச்சோந்தியை வனத்துறையினா் மீட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் அடுத்த வாயலூா் ஊராட்சி இருளா்கள் பகுதியில் வித்தியாசமான பச்சோந்தி வந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கிங் உசேன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதைப் பாா்வையிட்ட கிங் உசேன் திருக்கழுகுன்றம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா் இதனை அடுத்து வனத்துறையினா் வந்து அந்த பச்சோந்தியை எடுத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.