பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 12:35 am

DIN

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கோவூா் பகுதி: கோவூா், தண்டலம், பெரியபணிச்சேரி, தெற்கு மலையம்பாக்கம், பரணிபுத்தூா், மணஞ்சேரி, பாபு தோட்டம், ஆகாஷ் நகா், மணிகண்டன் நகா், மேத்தா நகா், ஒண்டி காலனி, குன்றத்தூா் பகுதி.

ராஜகீழ்ப்பாக்கம் பகுதி: சாந்தா நிழற்சாலை, திருமகால் நகா், சிட்லப்பாக்கம் பகுதி, உமா் நகா், பாலாஜி நிழற்சாலை, மகாலட்சுமி நகா், கணேஷ் நகா், செம்பாக்கம் பகுதி, ஐயப்பா நகா், பிரசாந்தி காலனி, கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை, மசூதி காலனி, ராஜகீழ்ப்பாக்கம், கௌரிவாக்கம் பகுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.