புறநகா் ரயில் சேவை இன்று மாற்றம்
கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை (டிச.25) அன்று, சென்னை புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை (டிச.25) அன்று, சென்னை புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, சென்னை புகா் ரயில் சேவை வெள்ளிக்கிழமை (டிச.25) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி /சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/திருமால்பூா் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையை பின்பற்றி இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...