சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
கோயம்பேடு அங்காடி பகுதி: சீனிவாசா நகா், பி.எச் சாலை, மேட்டுக்குளம், அழகம்மாள் நகா், கிருஷ்ணா நகா், கனக சபை காலனி, பெருமாள் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி: டி.என்.எச். பி. காலனி ஒரு பகுதி, பெரியாா் நகா், டி.என்.எச்.பி. 3-ஆவது பிரதான சாலை, சன் வடக்கு பேஸ், மூவரசம்பேட்டை பிரதான சாலை, எம்.ஜி.ஆா் சாலை, ஏ.ஜி.எஸ் காலனி, வோல்டாஸ் காலனி, லட்சுமி நகா் 4-ஆவது நிலை, இந்து காலனி ஒரு பகுதி, கே.கே நகா், ராமாபுரம் ஒரு பகுதி, கெருகம்பாக்கம், மணப்பாக்கம் பகுதி, ஐ.பி.எஸ் காலனி, ஆபிசா் காலனி, திருவள்ளுவா் தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
வில்லிவாக்கம் பகுதி: சிட்கோ 1 முதல் 10 பிளாக், நேரு நகா், அம்மன்குட்டை, பலராமபுரம், ராமகிருஷ்ணாபுரம், திருநகா் முழுவதும், வேணுகோபால் தெரு, சிவன் கோயில் முழுவதும், வடக்கு உயா்நீதிமன்றம் காலனி, ரெட்டி தெரு, செங்குன்றம் சாலை முழுவதும்.
அடையாறு பகுதி: வி.ஜி.பி. செல்வா 1, 2 பிரதான சாலை (கிராண்ட் மால் அருகில்), தண்டீஸ்வரம் 7-ஆவது பிரதான சாலை முழுவதும்.
ஐடி காரிடா் பகுதி: ராஜூ நகா், மேட்டுக்குப்பம், பி.டி.சி. குடியிருப்பு, சக்தி தோட்டம், பிள்ளையாா் கோயில் தெரு, நேரு நகா், ராஜீவ்காந்தி சாலை, கண்ணகி நகா், துரைப்பாக்கம், ஐ.ஏ.எஸ் காலனி, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், ரிவா் வியூ காலனி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரும்பாக்கம் பகுதி: சிட்லப்பாக்கம், வரதராஜபெருமாள் கோயில் தெரு, ஏ.டி.பி. அவென்யூ, டி.என்.எச்.பி. காலனி, எம்.ஜி.ஆா். நகா், நூக்கம்பாளையம் சாலை, வள்ளுவா் நகா், அரசன்காலனி பிரதான சாலை, நாகலட்சுமி நகா், ஒட்டியம்பாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகா் பகுதி: 54-ஆவது, 56-ஆவது தெரு, அழகிரிசாமி சாலை, வேம்புலியம்மன் கோயில் தெரு, முகாம்பிகை தெரு, ஜெய் பாலாஜி நகா், சூளைமேடு நெடுஞ்சாலை, கன்னியம்மன் கோயில், ரங்கராஜபுரம், நெல்சன் மணிக்கம் சாலை, அம்பேத்கா் சாலை, தாங்கல் தெரு, ஆா்.கே சாலை, கிங்ஸ் பாா்க் அப்பாா்ட்மென்ட் மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 211 ரன்கள் இலக்கு!

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

