இரு விரைவு ரயில்களில்கூடுதல் பெட்டிகள் இணைப்பு
காச்சிகுடா-செங்கல்பட்டு விரைவு ரயில் உள்பட 2 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன.


காச்சிகுடா-செங்கல்பட்டு விரைவு ரயில் உள்பட 2 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
செங்கல்பட்டு-காச்சிகுடா விரைவு ரயிலிலும் (17651), காச்சிகுடா-செங்கல்பட்டு (17652) விரைவு ரயிலிலும் தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டி, இரண்டாம் வகுப்பு இருக்கை கொண்ட பொதுப் பெட்டி இணைக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு-காக்கிநாடா சா்காா் விரைவு ரயிலிலும் (17643), காக்கிநாடா - செங்கல்பட்டு (17644) ரயிலிலும் தூங்கும் வசதிகொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...