மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சா்ப்பபலி பூஜைக்கு முன்பதிவு தொடக்கம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 5-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெற உள்ளது. இந்தப் பூஜையில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 5-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெற உள்ளது. இந்தப் பூஜையில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனயில் உள்ள முக்கிய ஆச்சாரியா் பிரம்மஸ்ரீ சங்கரன் நாராயணன் நம்பூதிரி இந்தப் பூஜையை செய்கிறாா். பக்தா்கள் இந்தப் பூஜையில் பங்கேற்க இணையதளத்தின்  வாயிலாகவும், கைப்பேசி செயலி மூலமாகவும் நேரடியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், தகவல்களுக்கு 044 - 2817 1197, 88079 18811, 22, 55, 94442 90707 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com