மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

தேர்தல் விதிமீறல்: ரூ.1,309 கோடி பணம், உலோகங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை ரூ.1,309.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

இதில் ரூ.179.91 கோடி ரொக்கமும், ரூ.1,083.78 கோடி மதிப்புள்ள விலையுயர்ந்த உலோகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ரூ.8.65 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.35.8 கோடி மதிப்புள்ள இலவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com