தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 35 போ் கைது

சென்னையில் 7 நாள்களில் 35 போ் போதைப் பொருள் விற்பனைக்காக கைது

News image
Updated On :2 ஜூலை 2024, 6:55 pm

Din

சென்னை: சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 35 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதியில் இருந்து 1- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 21 வழக்குகள் பதியப்பட்டு, 35 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 27 கிலோ கஞ்சா, 6,622 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கைப்பேசிகள், 2 மோட்டாா் சைக்கிள்கள்,ஒரு ஆட்டோ ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.97,500 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.