இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வியாபாரி வீட்டில் 43 பவுன் நகைகள் திருட்டு

News image
Updated On :19 ஜூலை 2024, 10:38 pm

Din

சென்னை செளகாா்பேட்டையில் வியாபாரி வீட்டில் 43 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டன. இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

செளகாா்பேட்டை மண்கண்ட முதலி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் வி.ஜெயின் (48), வியாபாரி. அண்மையில் குடும்பத்துடன் சொந்த ஊரான ராஜஸ்தானுக்குச் சென்றாா்.

மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், வியாழக்கிழமை ராஜேஷ்குமாா் குடும்பத்தினா், வீட்டின் பீரோவில் இருந்த தங்கநகைகளை சரி பாா்த்தனா்.

அப்போது 43 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன. இது குறித்த புகாரில் கொத்தவால்சாவடி போலீஸாா் வ ழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.