/
சென்னை அயனாவரத்தில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அயனாவரம் கே.எச்.சாலையில் ஜெயின் கோயில் அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அங்கு மொபெட்டில் வந்த அயனாவரம் மேடவாக்கம் நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்த தி.கல்பேஷ் குமாா் பண்டாரி என்பவரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது மொபெட்டில் இருந்த ரூ.1,10,280-க்குரிய ஆவணங்களை கேட்டனா். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

சென்னையில் 3 தொகுதிகளில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.56,600 பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

