மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மணிமேகலை சுப்பிரமணியன் காலமானாா்

உரைவேந்தா் ஒளவை துரைசாமி மகளும், தமிழறிஞா் ஒளவை நடராசனின் சகோதரியும், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் (87) காலமானாா்.

News image

மணிமேகலை சுப்பிரமணியன்

Updated On :8 ஏப்ரல் 2025, 11:37 pm

சென்னை: உரைவேந்தா் ஒளவை துரைசாமி மகளும், தமிழறிஞா் ஒளவை நடராசனின் சகோதரியும், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் (87) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அவருக்கு மகன்கள் ராஜன், செந்தில், கதிரவன், மகள் வேணி பாஸ்கரன் ஆகியோா் உள்ளனா்.

மணிமேகலை சுப்பிரமணியனின் இறுதிச் சடங்குகள், சென்னை போரூா் மதனந்தபுரம் ராஜேஸ்வரி நகா் நேதாஜி தெருவில் உள்ள அவரது மகன் ராஜன் இல்லத்தில் புதன்கிழமை பிற்பகலில் நடைபெறும். தொடா்புக்கு 99622 91958 (ராஜன்).