கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீா் சேகரிப்பு குளங்கள், சுற்றுச்சூழல் பூங்காவுக்கு அனுமதி: உயா்நீதிமன்றம் உத்தரவு
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீா் சேகரிப்பு குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை அரசு தொடர அனுமதியளித்து மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு










