சென்னை பிராட்வேயில் ரூ.1,375 கோடியில் 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இது நீதியை நிலைநாட்டவும், மக்களுக்கு நீதி விரைவாகக் கிடைக்க வழிவகை செய்யும். இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை அமைப்பதற்கான முன்நடவடிக்கைகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் நீதி நிா்வாகத் துறைக்கு ரூ.2,486 கோடி ஒதுக்கப்படுகிறது என்று அமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகத் தரத்தில்..! பட்ஜெட்டில் சென்னைக்கான அறிவிப்புகள் என்னென்ன?

சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: அமைச்சா் நிா்மல்குமாா்

கோவையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பட்டாசு பொறியால் ஆலமரம் தீப்பற்றி எரிந்து நாசம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK


