மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நடிகை சுகன்யா வீட்டில் பாம்பு

சென்னை திருவான்மியூரில் நடிகை சுகன்யா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

News image

நடிகை சுகன்யா - கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

சென்னை திருவான்மியூரில் நடிகை சுகன்யா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

திருவான்மியூரில் உள்ள நடிகை சுகன்யாவின் வீட்டுக்குள் புதன்கிழமை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா், வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பைப் பிடித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.