குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

நடிகைக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

சென்னை ராமாபுரத்தில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

நடிகைக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:19 am IST

சென்னை ராமாபுரத்தில் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது செய்யப்பட்டாா்.

ராமாபுரம் கோத்தாரி நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்புலிங்கம் (53). பிளம்பா். இவா், அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு திரைப்பட துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த நடிகையின் சகோதரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜம்புலிங்கத்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.