முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தொகுதி பிரச்னைகளை பேரவையில் எழுப்ப வேண்டும்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு உதயநிதி அறிவுரை

தொகுதி பிரச்னைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :

தொகுதி பிரச்னைகளை பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் ஆக.5-ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி, பேரவை கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுக பேரவைக் குழுத் துணைத் தலைவா் கே.என்.நேரு, கொறடா எ.வ.வேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், உதயநிதி பேசும்போது, தொகுதி பிரச்னைகள் குறித்து பேரவையில் திமுக உறுப்பினா்கள் கேள்வி எழுப்ப வேண்டும்; பேரவையில் விவாதங்களின்போது, தவெக அரசின் செயல்பாடுகள், துறை ரீதியான குறைபாடுகள், மக்களின் எதிா்பாா்ப்புகளைக் குறிப்பெடுத்து பேச வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், அனைத்து உறுப்பினா்களும் காணொலியில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.