அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மரத்தில்  வாகனம் மோதி  இளைஞர் சாவு

உத்தரமேரூர் அருகே மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:35 pm

DIN

உத்தரமேரூர் அருகே மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
 உத்தரமேரூரை அடுத்த  விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (25). இவர், சனிக்கிழமை மதுராந்தகத்திலிருந்து,  இரு சக்கர வாகனத்தில் நெல்வாய் இணைப்புச் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். 
அங்குள்ள வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோர வேப்ப மரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.