மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.270 கோடி கடனுதவி வழங்க இலக்கு: அமைச்சா் பா.பென்ஜமின் தகவல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.270 கோடிக்கு நேரடிக் கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்த










